இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், மீண்டும் ஒரு சாதனையை முறியடித்த ரொனால்டோ , லாலிகாவில் தொடர் வெற்றிகளை பெற்று வரும் பார்சிலோனா , மொரட்டாவின் கோல்களால் வெற்றி பெற்ற ஜுவென்டஸ், மற்றும் சொந்த மைதானத்தில் வைத்து வீரர்களுக்கு கூச்சலிட்ட PSG ரசிகர்கள் போன்ற தகவல்களை பார்ப்போம்.