இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் சமநிலையில் நிறைவைடைந்த மன்செஸ்டர் DERBY, அட்லெடிகோ மட்ரிட்டின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரியல் மட்ரிட் , தனது 100 ஆவது போட்டியில் ஜுவென்ட்ஸை வெல்ல வைத்த ரொனால்டோ மற்றும் உபாதையினால் STRECHERS மூலம் வெளியேற்ற பட்ட நேயமர் போன்ற பல தகவல்களை பார்ப்போம்.