இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், சிட்டி லிவர்பூல்க்கு இடையில் தொடர்ந்தும் நீடிக்கும் கிண்ணத்திற்கான மோதல், அடுத்தடுத்த தோல்விகளின் பின் மீண்டு வந்த செல்சி, மேலதிக நேரத்தில் கோலடித்து வெற்றி பெற்ற பார்சிலோனா, மற்றும் எம்பாபே, நெய்மாரின் ஹட்ரிக் கோல்களால் வெற்றி பெற்ற PSG போன்ற தகவல்களை பார்ப்போம்.