இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், மேலும் ஒரு சாதனைக்கு சொந்தக்காரரான ரொனால்டோ, 1993 க்கு பிறகு முதல் தோல்வியை சந்தித்த ஸ்பெயின் ,15 வருடங்களின் பின்னர் புதிய முகாமையாளரின் கீழ் களமிறங்கிய ஜெர்மனி மற்றும் பாதியிலேயே கைவிடப்பட்ட அர்ஜென்டினா பிரேசில் போட்டி போன்ற தகவல்களை பார்ப்போம்.