ஐ.பி.எல் தொடரின் ஓர் அங்கமாக நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பெண்களுக்கான சேலஞ்ச் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நிறைவடைந்தவுடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், கொவிட்-19 வைரஸ் காரணமாக இந்தத் தொடர் நடைபெறுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே இந்தத் தொடர் குறித்து வெளியாகிய முக்கிய அறிவிப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
>> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<