கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பயிற்சிகள் இன்றி வீட்டில் முடங்கியிருந்த இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தத்தமது தனிப்பட்ட பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு பயிற்சிகளை ஆரம்பித்த வீரர்கள் யார் என்பது தொடர்பில் இந்தக் காணொளியில் காணலாம்.