WATCH – நிஸ்ஸங்க, மதீஷவின் பிரகாசிப்பு வீண் ; முதல் T20I போட்டியில் இந்தியா வெற்றி! | SLvIND

4

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதல் T20I போட்டி தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.