Video – எதிரணிகளுக்கு ஆச்சரியம் கொடுக்கும் ஹசரங்க, சாமிக்க!

388

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது T20I போட்டி, இலங்கை அணிக்கான நீண்ட நாள் வெற்றி, சாமிக்க, தனன்ஜய மற்றும் வனிந்து ஹசரங்கவின் பிரகாசிப்புகுறித்து கருத்து பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் விளையாட்டு ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.