Video – கைக்கு எட்டிய வெற்றி வாய்ப்பை இலங்கை தவறவிட்டது ஏன்?

428

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி செய்த தவறுகள் குறித்து கருத்து வெளியிடும் எமது இணையத்தளத்தின் விளையாட்டு ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.