WATCH – அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணி தவறிழைத்தது எங்கே?

269

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான சுபர் 12 சுற்றுப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததற்கான காரணம் மற்றும் செய்த தவறுகள் தொடர்பில் கருத்து பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் விளையாட்டு ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.