VideosTamil WATCH – புதிய திட்டங்களுடன் இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளதா? By A.Pradhap - 12/10/2021 1347 FacebookTwitterPinterestWhatsApp ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள், துடுப்பாட்ட வரிசையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உபாதை பிரதீயீடாக வருகைத்தந்த வீரர்கள் தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்தும் காணொளி.