WATCH – உலகக்கிண்ணத்துக்கு முன்னர் இலங்கை தீர்க்கவேண்டிய சிக்கல்கள் என்ன? | Cricket Kalam

464

ஜிம்பாப்வேயில் நடைபெற்றுமுடிந்த உலகக்கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கை அணியின் பிரகாசிப்புகள் மற்றும் அடுத்து நடைபெறவுள்ள பாகிஸ்தான் தொடருக்கான எதிர்பார்ப்பு தொடர்பில் கூறும் எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.