Video – ICC இன் டெஸ்ட் தரவரிசையிலும் வரலாறு படைக்கவுள்ள இந்தியா..!

222

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த நிலையில் ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட இந்திய அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.