Video – சங்காவின் மறு அவதாரமா Danushka? அப்ரிடி வெளியிட்ட Tweet..!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

259

லங்கா ப்ரீமியர் லீக்கில் நான்காவது அரைச்சதத்தை குவித்ததுடன் தொடரில் 400 ஓட்டங்களைக் கடந்த தனுஷ்க குணதிலக்கவின் அபார துடுப்பாட்ட உதவியுடன் கண்டி டஸ்கர்ஸ் அணியை 9 விக்கெடடுக்களால் வெற்றிகொண்ட கோல் க்ளேடியேட்டர்ஸ் நான்காவது அணியாக அரையிறுதியில் விளையாட தகுதிபெற்றது. எனவே இந்தப் போட்டியின் முக்கிய தருணங்களின் தொகுப்பை இந்தக் காணொளியின் பார்க்கலாம்.