Video – வியாஸ்காந்தின் திறமைக்கு உத்தரவாதம் கொடுத்த Wanindu Hasaranga..!

367

ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (16) நடைபெற்ற கோல் க்ளடியேட்டர்ஸ் அணியுடனான லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் 53 ஓட்டங்களால் வெற்றிபெற்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது. இதில் தொடர் நாயகன் விருது வென்ற வனிந்து ஹஸரங்க போட்டியின் பிறகு வழங்கிய நேர்காணலை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>>Lanka Premier League 2020 – Coverage Powered by My Cola<<