Video – அவிஷ்கவின் Master Class இன்னிங்ஸ்| வென்றது Jaffna Stallions…!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

208

ஹம்பாந்தோட்டை சூரியவெவ, மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரின் இரண்டாவது போட்டியில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியை 8 விக்கெட்டுக்களால் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றியீட்டியது. இந்தப் போட்டியின் சாரம்சம் மற்றும் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் குறித்த பார்வையை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>>Lanka Premier League 2020 – Coverage Powered by My Cola<<