Video – மாலிங்க இல்லாமல் சாதிக்குமா Galle Gladiators அணி? | முழுமையான பார்வை!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

293

லங்கா ப்ரீமியர் லீக்கில் விளையாடும் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி, அனுபம் கொண்ட வெளிநாட்டு வீரர்கள் மற்றும் உள்ளூரில் முன்னணி வீரர்களை இணைத்து பலம் மிக்க குழாத்தை உருவாக்கியுள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சஹீட் அப்ரிடி தலைமையில் களமிறங்கவுள்ள கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் குறித்த முழுமையான ஒரு அலசலை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>> LPL தொடரில் ஆதிக்கத்தை செலுத்துமா கோல் க்ளேடியேட்டர்ஸ்?

>> Lanka Premier League 2020 Hub <<