இலங்கையில் தற்போது நடைபெற்று வருகின்ற அங்குரார்ப்பண லங்கா பிறீமியர் லீக் T20 தொடரிலும் இரண்டு சகோதர ஜோடிகள் விளையாட்டு வீரர்களாகவும் ஒரு சகோதர ஜோடி பொது மத்தியஸ்தர்களாகவும் இன்னும் ஒரு சகோதர ஜோடி கள நடுவர்களாகவும் இடம்பெற்றுள்ளனர். இந்த சகோதரர்கள் யார் என்பது பற்றிய முழுமையான விபரத்தை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<