Video – இலங்கை டெஸ்ட் குழாத்திலிருந்து Dimuth, Kusal Mendis அதிரடி நீக்கம்..!

552

இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன உள்ளிட்ட ஐந்து வீரர்களை விடுவிக்க இலங்கை கிரிக்கெட் தேர்வுக்கு குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.