Video – கொரோனாவுக்கு நிதி திரட்ட கிரிக்கெட் வீரர்கள் நடத்திய ஏலங்கள்..!

165

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தமது ஜேர்ஸிகள், துடுப்பு மட்டைகள் உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்களை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர். எனவே மைதானத்தை போல வெளி உலகத்திலும் கனவாண் தன்மையை வெளிப்படுத்திய அந்த வீரர்களின் குறித்த தொகுப்பை இந்தக் காணொளியில் காணலாம்.