VideosTamil Video – கிழக்கின் முதல் Turf கிரிக்கெட் அரங்கு! By Admin - 23/12/2020 819 FacebookTwitterPinterestWhatsApp கிழக்கு மாகாண கிரிக்கெட் வீரர்களுக்கு மிக நீண்ட கால தேவையாக இருந்து வரும் புற்தரை மைதானத்தினை அமைக்கும் முயற்சியில் கோட்டைமுனை விளையாட்டுக் கிராமம் ஈடுபடுகின்றது. இந்த மைதானம் குறித்த விடயங்கள் இந்தக் காணொளியில்.