Video – எனது விக்கெட் வெற்றிக்கு தடையாக இருந்தது: டினோஷன்

770

அம்பலாங்கொடை ஸ்ரீ தேவானந்த கல்லூரிக்கு எதிராக மிகவும் சிறந்த முறையில் விளையாடிய யாழ்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி வீரர் தெய்வேந்திரம் டினோஷன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாம் இன்னிங்சில் 77 ஓட்டங்களையும் பெற்றதன் பின்னர் ThePapare.com இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி.