Video – DIMUTH இன் இரட்டைச் சதத்தால் முறியடிக்கப்பட்ட சாதனைகள்..!

318

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் கண்டி, பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தனது முதலாவது டெஸ்ட் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்து பல சாதனைகளை நிலைநாட்டினார். இதுதொடர்பிலான விசேட தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.