Video – இரண்டாவது அரைச்சதத்தை விளாசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த சந்திமால்!

201

SLC புளூஸ் அணிக்கு எதிரான போட்டியில், மிகச்சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி SLC ரெட்ஸ் அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த தினேஷ் சந்திமால் – Highlights