Video – புளூஸ் அணிக்கு எதிராக அரைச்சதம் கடந்த சரித் அசலங்க!

257

SLC புளூஸ் அணிக்கு எதிராக தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்கி, அரைச்சதம் கடந்த SLC கிரேய்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் சரித் அசலங்க.