Video – கிரீன்ஸ் அணிக்கு எதிராக முதல் அரைச்சதத்தை பதிவுசெய்த தினேஷ் சந்திமால்!

185

Dialog SLC அழைப்பு T20 தொடரில், சிறந்த துடுப்பாட்ட பிரகாசிப்புடன், மீண்டும் தேசிய அணிக்கான இடத்தை தக்கவைக்க முயற்சிக்கும் தினேஷ் சந்திமால்.