Video – விளையாடிய முதல் போட்டியில் பந்துவீச்சில் அசத்திய சாமிக்க கருணாரத்ன!

216

Dialog SLC அழைப்பு T20 தொடரில், தான் விளையாடிய முதல் போட்டியில், SLC ரெட்ஸ் அணிக்காக மிகச்சிறந்த பந்துவீச்சு பிரதியை பதிவுசெய்த சாமிக்க கருணாரத்ன.