Video – முதல் போட்டிக்கான ஆயத்தம் தொடர்பில் கூறும் கமிந்து, ஷானக!

316

இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள, டயலொக் அழைப்பு T20 லீக் தொடரில், இன்று (12) நடைபெறவுள்ள முதல் போட்டியில் மோதவுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட தசுன் ஷானக மற்றும் கமிந்து மெண்டிஸ். (தமிழில்)