அங்குராப்பண லங்கா ப்ரீமியர் லீக்கில் இன்று (14) நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டிக்கு முன் நேற்று (13) நடைபெற்ற வலைப் பயிற்சியின் பிறகு ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வீரர் வனிந்து ஹஸரங்க, போட்டிக்கான ஆயத்தம் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
>> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட – LPL 2020 Hub powered by My Cola <<

















