Video – இலங்கையில் ஐ.பி.எல் நடத்தப்படுமா? BCCI க்கு கவாஸ்கர் யோசனை..!

184

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வீடுகளில் முடங்கியிருந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கடந்த ஜுன் முதலாம் திகதி முதல் களப் பயிற்சிகளை ஆரம்பித்தனர். ஐ.சி.சி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அறிவுரைகளுக்கமைய ஆரம்பமாகிய இந்தப் பயிற்சிகள் கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.