WATCH – LPL தொடரில் பங்கேற்றிருக்கும் தமிழ் வீரர்கள் தொடர்பிலான பார்வை!

403

இலங்கையில் நடைபெற்றுவரும் LPL தொடரில் இணைக்கப்பட்டிருக்கும் தமிழ் வீரர்கள் தொடர்பிலும், அவர்களுக்கான வாய்ப்புகள் தொடர்பிலும் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.