Video – இந்தியாவுக்கு எதிராக இலங்கை என்ன மாற்றம் செய்ய வேண்டும்? | Cricket Kalam 41

209
இலங்கை கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப் பயணம், முதல் மற்றும் இரண்டாவது T20I போட்டிகளில் நடந்தவை, மூன்றாவது போட்டிக்கான தயார்படுத்தல் என்பன தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.