Video – T20I குழாத்திலிருந்து மெதிவ்ஸ், திசர ஆகியோரை நீக்கியது சரியா? : Cricket Kalam 28

862

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டம், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மெதிவ்ஸின் தலைமைத்துவம், இலங்கை T20I  குழாம் மற்றும் இளையோர் ஆசிய கிண்ணத்துக்கான இலங்கை குழாம் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளும் முன்னாள் இலங்கை வீரரும், தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்!