தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கை அணி மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் பெற்ற படுதோல்வி, இலங்கை அணியின் உலகக்கிண்ண கனவு மற்றும் ஐ.பி.எல். தொடரில் லசித் மாலிங்க பங்கேற்பமை போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கும் முன்னாள் இலங்கை வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்…