இங்கிலாந்து அணிக்கு எதிரான T20I தொடரில் இலங்கை அணியின் பிரகாசிப்பு, ஒருநாள் தொடருக்கான அணி மற்றும் உயிரியல் பாதுகாப்பு வளையத்தை மீறிய இலங்கை அணி வீரர்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.
நாட்டிற்கு திருப்பி அழைக்கப்பட்ட குசல் மெண்டிஸ், டிக்வெல்ல, குணத்திலக்க
கவலைகொள்ளும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்