Video – இலங்கை இளம் வீரர்களின் திறமை பாகிஸ்தானில் வெளிக்காட்டப்படுமா? Cricket Kalam 31

169

இலங்கை அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணம், இலங்கை வீரர்களுக்கான பாதுகாப்பு, இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் குழாம் மற்றும் இலங்கை A  மற்றும் பங்களாதேஷ் A அணிகளுக்கு இடையிலான தொடர் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் முன்னாள் இலங்கை வீரரும், தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்!