WATCH – மஹேல ஜயவர்தனவின் விலகல் இலங்கை அணியை பாதிக்குமா?

217

T20 உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றில் இலங்கை அணி விளையாடிய விதம், இலங்கை அணியின் பந்துவீச்சு, துடுப்பாட்ட மாற்றங்கள், மஹேல ஜயவர்தனவின் விலகல், பங்களாதேஷ் அணிக்கு எதிரான சுப்பர் 12 போட்டி மற்றும் சுப்பர் 12 சுற்றுக்கான தயார்படுத்தல்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் மொஹமட் றிஷாட் மற்றும் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.