Video – பாகிஸ்தான் தொடருக்கு செல்லப்போகும் இலங்கை வீரர்கள் யார்? Cricket Kalam 37

244
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர், T10 தொடரில் அபாரம் காட்டி வரும் இலங்கை வீரர்கள், இலங்கை வளர்ந்து வரும் அணி மற்றும் இலங்கை இளையோர் அணிகளின் தோல்விகளுக்கான காரணம் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது  ThePapare.com இன் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.