உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இலங்கை அணி விட்ட தவறுகள், அடுத்து நடைபெறவுள்ள பலம் மிக்க இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கையாளவேண்டிய உத்திகள் மற்றும் இலங்கை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அளித்து வரும் ஏமாற்றமான துடுப்பாட்டம் என பல்வேறு விடயங்கள் தொடர்பில் பகிர்ந்துக்கொள்ளும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் முன்னாள் வீரர் ப்ரிஜேஷ் ஜெகநாதன்.