Video – இந்த ஆண்டு இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் நடைபெறுமா?

378

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுத் தொடர் பிற்போடப்பட்டமை, ஐ.பி.எல். தொடரில் கலக்கும் இசுரு உதான, டீன் ஜோன்ஸின் இழப்பு, இலங்கையில் நடைபெறும் 23 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் என்பவை தொடர்பில் தனது கருத்தினை பகிர்ந்துக்கொள்ளும் எமது Thepapare.com இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.