WATCH – LPL தொடரில் இளம் வீரர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைத்ததா?

236

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் முதல் சுற்றில் விளையாடிய அணிகளின் பிரகாசிப்பு, இளம் வீரர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் பிளே-ஓஃப் சுற்றின் மோதல்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.