WATCH – முதல் டெஸ்ட் போட்டியில் தினேஷ் சந்திமாலுக்கு வாய்ப்பில்லையா? | Cricket Kalam

187

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் இறுதி பதினொருவரின் தெரிவு மற்றும் புதிய வீரர்களுக்கான வாய்ப்புகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்..