இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான T20I தொடர், லசித் மாலிங்கவின் சாதனை பந்துவீச்சு. துடுப்பாட்ட வீரர்களின் இட மாற்றம் மற்றும் குசல் மெண்டிஸின் உபாதை போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளும் முன்னாள் இலங்கை வீரரும், தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்!