Video – நியூசிலாந்திடமிருந்து இலங்கைக்கு காத்திருக்கும் மற்றுமொரு சவால்! : Cricket Kalam 26

529

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் தொடர், குறித்த தொடரில் இலங்கை அணிக்கு காத்திருக்கும் சவால்கள், அறிவிக்கப்பட்டுள்ள டெஸ்ட் குழாம் மற்றும் நீக்கப்பட்டுள்ள வீரர்கள் தொடர்பான தகவல்களை பகிர்ந்துக்கொள்ளும் இலங்கை அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்.