Video – லசித் மாலிங்கவின் தலைமைத்துவம் சரியானதா? Cricket Kalam 36

182

அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இலங்கை அணியின் தோல்வி, T10 தொடருக்கு தெரிவாகியுள்ள இலங்கை வீரர்கள் மற்றும் பங்களாதேஷ் – இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணிகளுக்கு இடையிலான தொடர் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் இலங்கை அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜயபிரகாஷ்!