ஐ.பி.எல். தொடரில் பரபரப்பை ஏற்படுத்திய மேன்கடிங், இலங்கை கிரிக்கெட் அணியின் உலகக்கிண்ண தயார்படுத்தல், திமுத் கருணாரத்னவுக்கு விதிக்கப்பட்ட அபராதம், சுப்பர் ப்ரொவின்சியல் தொடர் போன்ற பல்வேறு சுவாரஷ்மான விடயங்கள் குறித்து கருத்து பகிர்ந்துகொள்ளும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்…