இலங்கை கிரிக்கெட் அணியின் வெளியேற்றம், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான வெற்றி, இந்திய அணிக்கு எதிரான யுத்திகள் மற்றும் இலங்கை அணியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் முன்னாள் வீரர் ப்ரிஜேஷ் ஜெகநாதன்…