Video – பிரவீன் ஜயவிக்ரமவின் வெற்றிக்தை..!| Praveen Jeyawickrama Cricket Journey

389

அண்மையில் நிறைவுக்கு வந்த பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பல சாதனைகளை முறியடித்து முத்திரை பதித்த இலங்கையிள் இளம் சுழல் பந்துவீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரமவின் கிரிக்கெட் வாழ்க்கை பற்றிய தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.