Video – புள்ளிப் பட்டியில் முதலிடத்தைப் பெற்றும் ஏமாற்றமே மிஞ்சியது: Angelo Mathews கவலை

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

300

அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக்கில்; கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியுடன் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுக்களால் கொழும்பு கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் அடைந்த தோல்வி குறித்து அதன் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் வெளியிட்ட கருத்துக்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>>Lanka Premier League 2020 – Coverage Powered by My Cola<<