சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் கடந்து சாதித்த, இலங்கை அணியின் வீரர்கள் மற்றும் அவர்கள் பெற்ற ஓட்டங்கள் குறித்த தகவலை வெளிப்படுத்தும் காணொளி.
வேகப் பந்துவீச்சில் தடம்பதித்து சுழல் பந்தில் சாதித்த பிரவீன் ஜயவிக்ரம
ஒரே போட்டியில் பல சாதனைகளை முறியடித்த திமுத் கருணாரத்ன